வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 மார்ச், 2012

'கிழக்கை வடக்குடன் இணைப்பதா, இல்லையா என்பதை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும்'


கி ழக்கை வடக்குடன் இணைப்பதா அல்லது இல்லையா என்பதை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதைப் பற்றி வடக்குத் தலைமைகள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லையென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

பிரபாகரனின் மரணத்தில் இந்தியாவின் பங்கு அதிகமிருக்கிறது: முதலமைச்சர் சந்திரகாந்தன்


யார் என்ன சொன்னாலும் பிரபாகரனின் மரணத்தில் இந்தியாவின் பங்கு அதிகம் இருக்கிறது. அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது என்பதே உண்மையான விடயம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

சனி, 3 டிசம்பர், 2011

தமிழ் சமூகத்திற்கு இலவசக் கல்வி தேவையில்லை என ஜீ.ஜீ. பொன்னலம்பலம் கூறினார்: முதலமைச்சர் சந்திரகாந்தன்


லவசக் கல்வி முறைமை அறிமுகப்படுத்துவதற்கான யோசனை முன் வைக்கப்பட்ட போது அது தமிழ் சமூகத்திற்கு தேவையில்லை எனக் கூறியவர்கள் அரசியல் தலைவர்கள் சிங்களத் தலைவர்கள் அல்லர், தமிழ் மக்களின் அரசியல் தலைவராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம்தான் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

சனி, 13 நவம்பர், 2010

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் மீது முதலமைச்சர் குழுவினர் தாக்குதல்? _

ட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் பிரபா மற்றும் அருமைலிங்கம் ஆகியோர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.