வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கிறிஸ்மஸ்தீவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறிஸ்மஸ்தீவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜூலை, 2012

கிறிஸ்மஸ்தீவை மற்றுமொரு படகு சென்றடைந்தது



கிறிஸ்மஸ்தீவின் சிறுகுடாவின் கரைக்கு அண்மையில் பெரும்பான்மையாக ஆண்கள் அடங்கிய 39 பேரை ஏற்றிவந்த மிகவும் பழைய மீன்பிடிப்படகொன்று தற்போது நங்கூரமிட்டுள்ளது.

வியாழன், 17 மே, 2012

புகலிடம் கோரும் 63 இலங்கையர்களைக் கொண்ட படகு அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவை அடைந்தது



புகலிடம் கோரும் 63 இலங்கையர்களைக் கொண்ட படகொன்று அவுஸ்திரேலியாவின் பேர் நகரிலிருந்து 2750 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொகோஸ் தீவை அடைந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் இவர்களை கிறிஸ்மஸ்தீவுக்கு இடமாற்றுவதற்கான ஏற்பாடுகளுக்காக இவர்களை உள்ளூர் கழகமொன்றில் தங்க வைத்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.