வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கல்கிஸை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்கிஸை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 அக்டோபர், 2012

அழுத்தங்களுக்கு அடிபணியாது சந்தேக நபரை ஆஜர்படுத்தவும்: நீதவான்



நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது பாரதூரமானதாகும். ஆதலால் அழுத்தங்களுக்கு அடிபணியாது சந்தேக நபரை நீதிமன்றத்தில் கூடியவிரைவில் ஆஜர்படுத்துமாறு கல்கிஸை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சனி, 28 ஜனவரி, 2012

கொலைக்காரர்களாக நடித்து, பணம் கோரி மிரட்டிய 17 வயது மாணவர்கள் கைது


தாம் பாதாள உலகக் குழு அங்கத்தவர்கள் எனவும் செல்வந்த வர்த்தகர் ஒருவரின் மகனை கொலை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிக்கொண்டு அவ்வர்த்தகரிடம் பணம் கேட்டு மிரட்டிய பாடசாலை மாணவர்களான 17 வயது இளைஞர்கள் இருவரை கல்கிஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வியாழன், 23 டிசம்பர், 2010

சிகிரியாவில் காணாமல் போன குழந்தையும் தாய் முன்னாள் காதலன் வீட்டிலிருந்து மீட்பு

சிகிரியா மலைக்குன்றைப் பார்வையிடச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த பெண்ணொருவரும் அவரது குழந்தையும் குறித்த பெண்ணின் முன்னாள் காதலனின் கல்கிஸை வீடொன்றிலிருந்து பொலிஸாரால் இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.