வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 பிப்ரவரி, 2012

நல்லிணக்க ஆணைக்குழு அபிப்பிராயங்கள் தொடர்பாக விசாரிக்க இராணுவ நீதிமன்றம்



ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தெரிவித்த அபிப்பிராயங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு இராணுவத் தளபதியினால் இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்படவுள்ளதாக அதிகாரியொருவர் இன்று தெரிவித்தார்.

சனி, 17 டிசம்பர், 2011

பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல் தலைவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்:ஆணைக்குழு அறிக்கை


டக்கு, கிழக்கு பிரிவினைவாத பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறிய இலங்கை வாழ் அனைத்து அரசியல் தலைவர்களும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிடம் மன்னிப்பு கோரும் வகையில் கூட்டிணைந்த அறிக்கையொன்றை விடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

புதன், 16 நவம்பர், 2011

நல்லிணக்க ஆணைக்குழு கலைக்கப்பட்டது


ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவ்வாணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டுள்ளது.

புதன், 4 மே, 2011

சனல் - 4 வீடியோ தொடர்பாக இரகசியமாக சாட்சியம்

மொ ரட்டுவை பல்கலைக்கழக கணினி விஞ்ஞான மற்றும் பொறியியல் திணைக்கள சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சதுர டி சில்வா கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று புதன்கிழமை இரகசியமாக சாட்சியமளித்தார்.

புதன், 24 நவம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் திருமலை விஜயம்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

வியாழன், 14 அக்டோபர், 2010

நல்லிணக்க ஆணைக்குழுமுன் சாட்சியமளிக்க 3 மனித உரிமை குழுக்கள் மறுப்பு

ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை 3 முன்னிலை சர்வதேச மனித உரிமை குழுக்கள் நிராகரித்துள்ளன.