வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2010

இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்கவில்லை – கடற்படைப் பேச்சாளர்

ந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத்  இணையத்தளத்துக்கு சற்றுமுன் தெரிவித்தார்.

புதன், 15 செப்டம்பர், 2010

இந்திய மீனவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை: கடற்படைப் பேச்சாளர்

லங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தலைமன்னார் கடலில் சந்தேகத்திற்கிடமான படகில் ஆயுதங்கள் மீட்பு!

லைமன்னார் கடற்பிராந்தியத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகொன்றை கடற்படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்