வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கடனட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடனட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜனவரி, 2012

போலி கடனட்டை மோசடி குற்றச்சாட்டில் இலங்கை இளைஞர் சென்னையில் கைது

இ லங்கை இளைஞர் ஒருவரை போலி கடனட்டை மோசடி விவகாரம் காரணமாக இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது அவர் புழல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

புதன், 21 அக்டோபர், 2009

கோல்டன் கீ கடனட்டை மோசடி : நான்காவது சந்தேக நபர் பிணையில் விடுதலை


கோல்டன் கீ கடனட்டை மோசடியுடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபரான எஸ். கருணாரட்ன பிணையில் செல்ல கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் இவர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரை மாதத்தில் ஒரு முறை இரகசிய பொலிஸாரின் முன் ஆஜராகுமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது