வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எனது சிறு மடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது சிறு மடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜூலை, 2011

16.7.2011 பி பி சி தமிழோசையில் எனது சிறு மடல்[ ஆடியோ இணைப்பு].

ககடந்த செவ்வாய்க்கிழமை பி.பி.சி தமிழோசையில் 'தமிழர்கள் 87 பேர் கப்பலில் இருந்து இறங்க மறுப்பு என்கின்ற செவ்வியில் 'கப்பலிலிருந்து செல்வக்குமார் வழங்கிய செவ்வியில்

வெள்ளி, 15 ஜூலை, 2011

18.6.2011 பி பி சி தமிழோசையில் எனது சிறு மடல்[ ஆடியோ இணைப்பு]

கடந்த வாரம் 08 ஜூன், 2011 பி பி சி தமிழோசையில் 'இலங்கை மீது பொருளாதாரத் தடை என்ற' செவ்வியில் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிங்கள மக்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வழிவகைகள் காணப்படவேண்டும் என்று என்னும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமையாரின் ஆழ்ந்த கரிசனை ஏற்புடையதுதான், ஆனால் இலங்கை மீது பொருளாதாரத் தடை ஏற்புடைய தீர்வாக அமையாது. அதுவே அவரின் அரசியல் நோக்கத்துக்காக என்றால் அது மீண்டும் இலங்கை தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதற்கு சமன் காரணம் 06 ஜுலை, 2010 அன்று பி பி சி தமிழோசையில் போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று ஜெயலலிதா கூறியிருந்ததையும், தடை செய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று சட்டப் பேரவையில் அவர் ஆட்சிக்காலத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டிய தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கை என்பதும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டபடவேண்டியது அவசியம் .ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் பொறுத்தவரையில் ஈழப் பிரச்சனை என்பது இருவருக்குமே ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் . இருவருமே ஆதாயம் கிடைக்கும் வரை அதை கோஷமாக வைப்பதும். ஆதாயம் கிடைத்து பதவிக்கு வந்த பின்னர் அதையே தொல்லையாகப் பார்ப்பதுமான போக்குமே இருவரிடமும் உள்ளது. இதனால் இலங்கை தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

ஞாயிறு, 19 ஜூன், 2011

28.05.2011 சனிக்கிழமை பி.பி.சி. தமிழோசையில் எனது சிறு மடல்[ ஆடியோ இணைப்பு]

நெ டியவன் என்று அழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் நெதர்லாந்து காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக நார்வே அதிகாரிகள் உறுதிப்படுத்திய செவ்வி உண்மையால் ஏன் இவர் போன்றாவர்கள் தண்டிக்கப்படுவதில்லை?

வியாழன், 2 ஜூன், 2011

கடந்த 7.5.2011. சனிக்கிழமை பி.பி.சி. தமிழோசையில் எனது சிறு மடல்[ ஆடியோ இணைப்பு]

இ லங்கைப் போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவு தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன. என்கின்ற செவ்வியில்

வியாழன், 28 ஏப்ரல், 2011

23.4.2010 அன்று பி பி சி தமிழோசையில் எனது சிறு மடல் ஆடியோ இணைப்பு

இ லங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வியாழன், 31 மார்ச், 2011

26.3.2011 கடந்தவாரம் பி பி சி தமிழோசையில் எனது சிறு மடல்[ஆடியோ இணைப்பு ]

கடந்த வாரம் பி பி சி தமிழோசையில் "தமிழர் பிரச்சனையில் சோனியாவுக்கு அக்கறையுள்ளது" என்ற செவ்வியில்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

கடந்த வாரம் பி .பி.சி. தமிழோசையில் எனது சிறு மடல் [22.1.2011]


க
கடந்த வாரம் பி .பி.சி. தமிழோசையில் , ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீடு சின்னத்தில் போட்டியிட இணக்காணப்பட்டுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தலைவர் கூறியிருந்தார்,