வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2013

இலங்கையின் தேயிலை, ஆடைகளை பகிஷ்கரிக்க பேச்சு



லங்கையின் தேயிலை மற்றும் ஆடைகளை பகிஷ்கரித்தல், சுற்றுல்லா பிரயாணிகளை இலங்கைக்கு அனுப்பல் ஆகியன தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள் தலைமையில் பேச்சு நடைபெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

அரசாங்கம் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யுமென தோன்றவில்லை: ரணில்


வே கமாக அதிகரித்து செல்லும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்கள் படும்பாட்டை பார்க்கும்போது இந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் போலத் தெரியவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை கூறினார்.