வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
உதுல் பிரேமரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதுல் பிரேமரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 நவம்பர், 2010

உதுல் பிரேமரட்ரனவுக்கு பிணைகோரி மனு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்னவுக்காக ஆஜரான அறிவுறுத்தும் சட்டத்தரணி, உதுல் பிரேமரத்னவை பிணையில் விடுமாறு கோரும் பிணை விண்ணப்பத்தை இன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வெள்ளி, 12 நவம்பர், 2010

உதுல் பிரேமரட்னவுக்கு நவம்பர் 26 வரை விளக்கமறியல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன இந்த மாதம் 26ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

பல்கலை மாணவ ஒன்றியத் தலைவர் கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ன சற்று முன்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.