வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 அக்டோபர், 2011

சர்வதேசத்தின் சவால்கள் எப்பெரிதாயினும் அதனை எதிர்கொள்ளும் திறன் எமக்குண்டு: ஜகத்


பன்னாட்டு இராணுவங்களின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை இராணுவமும் வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் நாட்டினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை எதிர்வரும் காலங்களில் உறுதிப்படுத்த முடியும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

செவ்வாய், 17 மே, 2011

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அறிக்கை தயாராகின்றது: ஜகத் ஜயசூரிய

ஐ .நா. நிபுணர் குழுவின் அடிப்படைத் தன்மையற்ற போர்க் குற்றச் சாட்டுக்க ளுக்கு எதிரான இராணுவத்தின் அறிக்கை இவ்வாரத்தில் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்படும். இந்த அறிக்கையிலேயே யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் நடைபெற்ற உண்மையான தகவல்கள் உள்ளன என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

செவ்வாய், 10 மே, 2011

இலங்கை இராணுவம் உலகின் முதன்மை இராணுவமாக உள்ளது: ஜெனரல் ஜகத்ஜயசூரிய

இ லங்கை இராணுவம் உலகின் முதன்மை இராணுவமாக உள்ளது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சனி, 7 ஆகஸ்ட், 2010

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்காக ஆயுர்வேத சிகிச்சை நிலையம்(பட இணைப்பு)

யுத்தத்தில் ஊனமுற்ற இராணுவ வீரர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்கும் முகமாக சிகிச்சை நிலையமொன்று ராகம ரண்விரு செவன நிலையத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

திங்கள், 19 ஏப்ரல், 2010

சரத் பொன்சேகா நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் : இராணுவத் தளபதி

ஜெனரல் சரத் பொன்செகா நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

புதன், 3 மார்ச், 2010

சரத் பொன்சேகாவிற்கு எதிரான இராணுவ நீதிமன்றம் விரைவில் நிறுவப்படும்: இராணுவத் தளபதி


ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான இராணுவ நீதிமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை நிறுவப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான சாட்சி திரட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்குக் கிடைக்கப் பெற்ற தரவுகள் மற்றும் இராணுவ சட்டப் பிரிவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.