வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவெல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவெல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 மே, 2011

பாதுகாப்புக்கு தேவையான அளவிலேயே படை முகாம்கள் அமைப்பு: உபய மெதவல

நா ட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேவை அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் உள்ளது. அந்தவகையில் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையானளவிலேயே படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

சனி, 9 ஏப்ரல், 2011

கண்காணிப்பக குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: இராணுவம்

வி டுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் தொடர்பான விபரங்கள் இல்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ள குற்றச் சாட்டினை இராணுவ தரப்பு முற்றாக மறுத்துள்ளது.