வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அல்-கொய்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அல்-கொய்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 டிசம்பர், 2010

அமெரிக்க விடுதி உணவுகளில் விஷம் கலக்க அல்-கொய்தா திட்டம்

மெரிக்க விடுதிகளில் தயாரிக்கப்படும் உணவுகளில் விஷம் கலந்து தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

வியாழன், 6 மே, 2010

ஒசாமா பின் லேடன் குடும்பத்துடன் ஈரானில் வாசம் _

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் ஈரானில் தங்கியிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிபயங்கர தீவிரவாதியாகக் கருதப்படும் பின் லேடன் ஒரு சர்வதேச குற்றவாளி. இவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக ஒருமுறை தகவல் வெளியானது.