வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 செப்டம்பர், 2011

இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் அமைச்சர் பீரிஸ்

ஜெனீவாவில் இம்மாதம் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

போலி குற்றச்சாட்டுக்களை நம்பாது இலங்கையின் குரலை செவிமடுத்து நீதி வழங்கவேண்டும்: பீரிஸ் _

போலியான குற்றச்சாட்டுக்களை நம்பாது இலங்கையின் குரலை செவிமடுத்து நீதி வழங்க சர்வதேசம் முன்வர வேண்டும். பொருளாதார அபிவிருத்தி இலக்கை அடைய முயற்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு உதவிக்கரங்களே தேவையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

வியாழன், 7 ஜூலை, 2011

'தருஸ்மன் அறிக்கையை அணிசேரா நாடுகள் நிராகரிப்பு'

ணி சேரா அமைப்பைச் சேர்ந்த 22 நாடுகள் 'தருஸ்மன் அறிக்கையை' நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளவில்லை : பீரிஸ்

ரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளி வைக்கவில்லை. ஆனால், தற்போது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருந்தோம். இன்று ( நேற்று ) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது. 10 தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

மனித உரிமை குழுக்களின் நடத்தை காலனித்துவ தன்மையானவை : அமைச்சர் பீரிஸ்

ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக சர்வதேச மனித உரிமை குழுக்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இக்குழுக்களின் நடத்தை காலனித்துவவாதத் தனமானவை எனவும் விமர்சித்துள்ளார்

புதன், 2 ஜூன், 2010

நவி பிள்ளைக்கு இலங்கை அரசு கண்டனம்

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஐ நாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை கூறிய கருத்துக்களுக்கு இலங்கை அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

செவ்வாய், 4 மே, 2010

வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில்

வடக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் பல விதிகளை நீக்க அரசு முடிவு : அமைச்சர் பீரிஸ்



அவசரகால சட்டத்தின் பெருமளவு விதிகளை அகற்ற அரசாங்கம் முன்வந்துள்ளது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பான விசேட விவாதம் (இன்று) செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.