வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 டிசம்பர், 2010

அவசரகால விதிகளை தளர்த்துமாறு அமெரிக்கா கோரிக்கை

அவசரகால விதிகளைத் தளர்த்துமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுதலை செய் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறும் அமெரிக்கா கோரியுள்ளது

வெள்ளி, 12 மார்ச், 2010

இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்கின்றன: அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை

.Flag USA animated gif 120x90
இலங்கையில் யுத்தம் நிறைவடையும் காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து மனித உரிமைகள் மீறல் சம்பவங்களுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ராஜாங்க திணைக்களத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான அநிக்கையின் 2009 ஆம் ஆண்டின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.