வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமெரிக்க அதிபர் ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க அதிபர் ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 செப்டம்பர், 2012

அமெரிக்க பாதுகாப்புக்காக ராணுவத்தை அனுப்புவேன் – ஒபாமா



லக நாடுகள் தொடர் அச்சுறுதல்களுக்கு ஆளாகியிருக்கும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி ராணுவத்தை அனுப்ப தயங்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

வெள்ளி, 16 ஜூலை, 2010

கருத்துக் கணிப்புகளில் அதிர்ச்சி முடிவு: அமெரிக்காவில் அதிபர் ஒபாமா செல்வாக்கு சரிகிறது -60 சதவீத மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்

அமெரிக்க மக்கள் மத்தியில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

திங்கள், 28 ஜூன், 2010

மன்மோகனின் பொருளாதார பேச்சுக்களை உலகமே கவனிக்கிறது-ஒபாமா புகழாரம்

டொராண்டோ: பொருளாதாரம் தொடர்பாகவும், பிற உலக விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மன்மோகன்சிங் கூறும் கருத்துக்களை உலகமே ஆர்வமாக கவனிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். மேலும், தான் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.