வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமிர்தஅமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 21ஆவது சிரார்த்ததின வைபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமிர்தஅமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 21ஆவது சிரார்த்ததின வைபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஜூலை, 2010

அமிர் இருந்திருந்தால் தமிழர்களின் துன்பங்களைத் தீர்க்க அயல் நாடுகளின் உதவியைப் பெற்றிருப்பார்-மாவை

"இலங்கை தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய சிறந்ததொரு இராஜதந்திரம் கொண்ட தலைவராக இருந்த அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை நாம் இழந்ததன் காரணமாக எமது இனத்திற்கு இப்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அயல்நாடான இந்தியாவினால் மதிக்கப்பட்டவராக இருந்தவர் அவர் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்று மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற அமரரின் 21ஆவது சிரார்த்த தினவைபவத்தில் பேசியபோது கூறினார்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

அமிர்தலிங்கத்தின் நினைவுதினம்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலதிபருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 21ஆவது சிரார்த்ததின வைபவம் எதிர்வரும் 13ஆம் திகதி நினைவு கூரப்படவுள்ளது.