வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 நவம்பர், 2011

எச்சரிக்கை விடுக்கத் தவறிய வளிமண்டல திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை


நாட்டின் தென்பகுதியில் பலத்த சேதத்தை உருவாக்கிய சூறாவளி மற்றும் கடல் அலைகள் பற்றிய எச்சரிக்கையை மக்களுக்கு வழங்கத் தவறியதாக, வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் குற்றம் காணப்படின் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

புதன், 12 ஜனவரி, 2011

கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உலர் உணவு: அமைச்சர் அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உலர் உணவு நிவாரணம் இன்று தொடக்கம் வழ ங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.