நாட்டின் தென்பகுதியில் பலத்த சேதத்தை உருவாக்கிய சூறாவளி மற்றும் கடல் அலைகள் பற்றிய எச்சரிக்கையை மக்களுக்கு வழங்கத் தவறியதாக, வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் குற்றம் காணப்படின் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
வளிமண்ட திணைக்களம் கடமையில் தவறியதாக தான் ஊடகங்களின் செய்திக்கூடாகவே அறிந்து கொண்டதாக அவர் கூறினார். இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’