வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 ஏப்ரல், 2013

வாள்வெட்டுக்கு இலக்காகி கடற் படையினர் பலி



இனந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் யாழ். அனலைதீவு நான்காம் வட்டாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கடற் படை வீரர் அனலைதீவு கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்;டார். எனினும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’