
இன மற்றும் மதக் குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையில் கையடக்கத் தொலைபேசிகளுக்கு சிலர் குறுந் தகவல்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குரோத உணர்வுகளைத் தூண்டும் குறுந் தகவல்களை அனுப்பி வைத்த இரண்டு பேரை பொலிஸாரட கைது செய்துள்ளனர். நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி இவ்வாறு குறுந் தகவல்களை அனுப்பி வைப்போரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’