ஹலால் நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வது என்பது முஸ்லிம் சமூகத்திற்கு உள்ள பிரச்சினை. ஆனால் ஏனைய சமூகத்தினர் ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை நுகர்வது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. எனவே, எவரும் ஏனைய சமூகங்களின் சம்பிரதாயங்களை தகர்க்கும் வகையில் செயற்பட முயல்வது நல்தல்ல என்று நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களின் உறவு பல தசாப்த காலங்களாக சிறப்பாகவே பேணப்பட்டு வந்துள்ளது. நாட்டில் வாழும் மூவின மக்களில் சிலர் கடும் போக்கான அடிப்படை வாதிகளாக வருவதோடு இனங்களிடையே குரோத மனப்பான்மையை வளர்த்து இன ஒற்றுமையை சீர்குலைக்க முயல்கின்றனர். இந்நிலைமையை அவதானத்துடன் நாம் எதிர்நோக்க வேண்டும் என்றார் -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’