மைத்திரிபால சிறிசேன ஜெனீவாக்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது என்பதனை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜெனீவா சென்று தெரிவிக்க வேண்டும்.
அரச ஊடகங்களை விடவும் தனியார் ஊடகங்கள் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டு வருகின்றன.
அரசியல் ரீதியாக மைத்திரிபால சிறிசேனவிற்கும் எனக்கும் மாறுப்பட்ட கொள்கைகள் காணப்பட்டாலும், அவரது உரிமைள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அமைச்சருக்கு இலங்கையில் பாதுகாப்பு கிடையாது என்றால் அது குறித்து அவர் ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’