வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 பிப்ரவரி, 2013

இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபர் யாழ்.விஜயம்


ராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருக்கின்ற நிலையிலேயே இவ்விருவரும் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’