ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்ரமணியம் சுவாமி இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் கலந்துகொண்டனர். - See more at: http://tamil.dailymirror.lk/--main/59751-2013-02-28-10-36-40.html#sthash.e2kahypW.dpuf -->













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’