'பொது எதிரணிக் கூட்டமைப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்படுவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை' என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
'நாட்டில் நடைபெற்று வரும் சர்வதிகார குடும்ப ஆட்சிக்கு எதிராக பொது எதிரணிக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை வரவேற்றத்தக்கது. அதில் கையொப்பமிடுதல், செயற்படுதல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கப்படும்' என்றார். அத்துடன், 'தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. இதனை தீர்ப்பதற்கு பொது எதிரணிக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிய வேண்டிய தேவையும் இருக்கிறது' என்று அவர் மேலும் கூறினார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’