யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் படி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கு தடைகள் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு தனக்கு உள்ளதால் கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’