வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜனவரி, 2013

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும்படி அமைச்சர் அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் படி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.