கிழக்கில் பிறந்த காரணத்தினாலோ தமிழனாக பிறந்த காரணத்தினாலோ பரீட்சையில் தோற்ற காரணத்தினாலோ யாரையும் இந்த தாய் நாட்டில் இரண்டாம் பிரஜையாக கொள்ள நாங்கள் இடமளிக்கமாட்டோம் என இளைஞர் விவகார திறன் அபிவிருத்தியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கல்வியை பூர்த்திசெய்து தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி மாபெரும் இரண்டாம் நிலை தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
-->
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’