களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களில், அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரான சரத் குமார (சிங்கப்பூர் சரத்) மற்றும் இணைப்புச் செயலாளரான சமன் நிஷாமன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், சோமரத்ன குமார பெரேராவும் அவரது மகன் ரங்கன குமார பெரேரா, சதுரங்க வீரசேகர ஆகியோருமே கைதாகியுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’