வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 ஜனவரி, 2013

48 மணி நேரம் தடுத்து விசாரணை செய்யும் சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்


குற்றவியல் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 110 வாக்குகளும், எதிராக 33 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’