ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னதாக பதிவுக்கட்டணங்களை செலுத்தி இணையத்தளங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை புதிய ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைய, இணையத்தளங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான கட்டணமாக, 25 ஆயிரம் ரூபாவும், ஆண்டு கட்டணமாக 10 ஆயிரம் ரூபாவும் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. -->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’