அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தின் போது 13 ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும்.
அதனை செய்யாவிட்டால் பிரிவினைவாதக 'நிழல்கள்' இலங்கையை பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
இந்திய அமெரிக்க உறவுகளை கைவிட்டு சீனா, பாகிஸ்தானுடனான உறவுகளை அரசு வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்துக்கும், நீதிமன்றத்துக்குமான இடையேயான மோதலுக்கு பின்னல் அமெரிக்காவும், பிரித்தானியாவுமே செயற்பட்டன.
இதன் மூலம் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’