வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 டிசம்பர், 2012

ரயில் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்புக்கு முஸ்தீபு

புகையிரத ஊழியர்கள் 24 மணிநேர சுழற்சி முறையிலான பணி பகிஸ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்தே இந்த பணி பகிஸ்கரிப்பை மெற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிபகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’