இ ந்தோனேசியாவிலிருந்து படகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர் ஒருவர், 21 ஆப்கானிஸ்தானியர்கள், 4 பாகிஸ்தானியர்களே இந்தோனேசியாவின் துமாய் ராவோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’