மருத்துவ பட்டதாரிகள் 1058 பேர் அரசாங்க வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சி வைத்தியர்களாக நியமிக்கப்பட்டடுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இவர்களுக்கான இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’