மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 6.20 மணியளவில் கசகஸ்தானுக்கு பயணமானார்.
கசகஸ்தானில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொருளாதாரம் மற்றும் கனிய வளங்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்களை அந்நாட்டு தலைவர்களுடன் மேற்கொள்ளவுள்ளார். மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கனிய வளங்கள் மிக்க நாடாக கசகஸ்தானை குறிப்பிடலாம். எனவே தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கனியவள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ள கசகஸ்தானுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று தெரியவருகின்றது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’