தமிழ்நாட்டில் இலங்கை யாத்தீரிகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புறக்கோட்டை வர்த்தகர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் காரணமாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாகவுள்ள வீதி மூடப்பட்டுள்ளதுடன், பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’