வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்களுக்கான மீள் அறவீடு இடைநிறுத்தம்


வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியின் மூலம் வழங்கப்பட்ட கடன்களின் மீள் அறவீட்டை இடைநிறுத்துமாறு நிதியமைச்சுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளால் அடகுவைக்கப்பட்ட பொருட்களுக்கு 2012-2013 மகாபோக அறுவடை வரை, வட்டி அறவிடுவதை இடைநிறுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’