வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 9 ஜூன், 2012

தாய் எயார் ஏசியா' இலங்கைக்கான சேவை எண்ணிக்கையை குறைக்கவுள்ளது



தாய்லாந்து நாட்டின் குறைந்த கட்டண விமான சேவையான ' தாய் எயார் ஏசியா' பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு சேவையில் ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்பார்த்ததை விடக் கேள்வி குறைவாக நிலவுகின்றமையைக் கருத்தில்கொண்டே இம்முடிவினை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. இதன்படி அடுத்த வியாழக்கிழமை முதல் கிழமைக்கு 3 விமானங்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’