சி றையிலிருந்து விடுதலை பெற்ற சரத் பொன்சேகாவுக்கு தேர்தலில் வாக்களிக்கவோ, தேர்தலொன்றில் போட்டியிடவோ முடியாது என்று ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், ரொய்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கான தேர்தல் உரிமைகளைப் பெற்றுக்கொள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த டிரான் அலஸ் எம்.பி, பொன்சேகாவின் ஓய்வூதியம் மற்றும் இராணுவ பதவிநிலை என்பன தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’