வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஆத்திரமூட்டும் வகையில் செயற்பட்டிருந்தால் உதுலை கைது செய்யலாம்: நீதவான்



னாத்தமுல்லையில் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரட்ண ஆத்திரமூட்டும் வகையில் செயற்பட்டிருந்தால் அவரை பொலிஸார் கைதுசெய்யமுடியும் என கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
நீதிமன்றில் ஆஜராகி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு உதுல் பிரேமரட்ணவுக்கு அறிவித்தல் அனுப்புமாறு கோரி பொரளை பொலிஸார் விடுத்த கோரிக்கையை அடுத்தே நீதவான் இவ்வாறு கூறினார். வனாத்தமுல்லையில் ஏப்ரல் 22 ஆம்திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்குமாறும் பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கு நீதவான் உத்தரவிட்டார். இவ்வழக்கு ஜலை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’