வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொழும்பு மேலதிக நீதவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு மேலதிக நீதவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஆத்திரமூட்டும் வகையில் செயற்பட்டிருந்தால் உதுலை கைது செய்யலாம்: நீதவான்



னாத்தமுல்லையில் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரட்ண ஆத்திரமூட்டும் வகையில் செயற்பட்டிருந்தால் அவரை பொலிஸார் கைதுசெய்யமுடியும் என கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; அநாதை விடுதி உரிமையாளர் விளக்கமறியலில்

நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் அநாதை விடுதி உரிமையாளர் ஒருவரை ஓகஸ்ட் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

புலிகள் இயக்க அங்கத்தவர்களுக்கு விளக்கமறியல்

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் ஏனைய அரசியல் தலைவர்களையும் கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, மலேசியாவிலிருந்து செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர்கள் இருவரையும் சிங்கள பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்