வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 ஏப்ரல், 2012

வெளிநாட்டுப் பிரஜையை கடத்தி கப்பம் கோரும் முயற்சி முறியடிப்பு



பிரிக்க நாடான கினியாவைச் சேர்ந்த ஒருவரை கடத்தி கப்பம் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளை கல்கிஸை பொலிஸார் இன்று முறியடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கு 20 லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கினியா பிரஜையின் நண்பரான நைஜீரிய பிரஜையொருவர் உள்ளூர்வாசியொருவருக்கு 20 லட்சம் ரூபா கொடுக்க வேண்டியிருந்ததாகவும் அவர் அப்பணத்தை திருப்பிக்கொடுக்காத நிலையில் கினியா பிரஜையை குழுவொன்றுடன் இணைந்து உள்ளூர்வாசி கடத்தி, பணத்தை தருமாறு கோரியதாகவும் பொலிஸார் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’