இந்தியாவில் தமிழ் பேசும் மக்களுக்கு தனிநாடு அமைப்பதற்காக போராடிய தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, அதற்காக முதலில் தமிழ் நாட்டில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் தமிழீழத்தற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி காஷ்மீரிலும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு புதுடில்லி அரசாங்கத்தை கருணாநிதி கோர வேண்டும் எனவும் அமைச்சர் ரணவக்க கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’