வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஏப்ரல், 2012

தமிழ்நாட்டிலும் காஷ்மீரிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள்: சம்பிக்க ரணவக்க

ந்தியாவில் தமிழ் பேசும் மக்களுக்கு தனிநாடு அமைப்பதற்காக போராடிய தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, அதற்காக முதலில் தமிழ் நாட்டில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.