ஜெனீவா வந்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜேர்மன் பிராந்திய தோழர்களும் அரசியல் முக்கியஸ்தர்களும் கடந்த 27.02.2012 அன்று நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். இக் கலந்துரையாடலில் கட்சியின் நிகழ்கால எதிர்கால செயற்பாடுகள் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை சமூக கலை கலாசார பொருளாதார விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இதில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் தோழர் மாட்டின் ஜெயா உதவி அமைப்பாளர் தோழர் செல்வம் தோழர்களான கமல் ஜெயசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’