வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 மார்ச், 2012

இலங்கையில் அமெரிக்க சிறப்புப் படையினர் நிலைகொண்டுள்ளனர்


லங்கை உட்பட ஐந்து தெற்காசிய நாடுகளில் அமெரிக்க சிறப்புப் படையினர் தற்போது நிலைகொண்டுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் பசுபிக் கட்டளைபபீடத்தினால் இந்த பயைணிகள் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளன அக்கட்டளைப் பீடத்தின் அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட் இன்று தெரிவித்தார். நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மாலைதீவு, இந்தியா ஆகிய நாடுகளில் 'பசுபிக் உதவி அணிகள்' எனும் விசேட படையினர் நிலைகொண்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையொன்றின்போது அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’