
'எங்களது சர்வதேச சட்ட அமுலாக்க பங்காளிகளுடன் இணைந்து அவரைக் கண்டுபிடித்து கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்' என பொலிஸார் கூறினார். எம்.வி. சன் சீ கப்பலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கனடா வந்தடைந்த 492 தமிழர்களை கனேடிய எல்லை அதிகாரிகள் தடுத்துவைத்தனர். எம்.வி. ஓசன்லேடி கப்பலில் கனேடிய மேற்கு கரையோரப்பகுதிக்கு வந்த 76 பேர் கடந்த 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’