வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஊடக அமைச்சர் விபத்தில் சிக்கினார்


அ வுஸ்திரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்துச் சம்பவம் ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் காயமடைந்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்து எங்கே/ எப்போது? நிகழ்ந்தது என்ற தகவல்கள் ஏதும் உடன் வரவில்லை. ___

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’