வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 4 பிப்ரவரி, 2012

1450 சிறைக்கைதிகள் விடுதலை


இலங்கையின் 64 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு 1450 சிறைக்கைதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறுகுற்றங்களுக்காகவும் சிறைத்தண்டனை விதக்கப்பட்டவர்களும் அபராதம் செலுத்த முடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளும் விடுதலையானவர்களில் அடங்குகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’